டோக்லாமில் சீனா அமைக்கும் சாலை...குளிர் காலத்தில் துருப்புக்களை அனுப்ப ஏதுவாக சாலை என தகவல் Nov 10, 2020 2245 ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த டோக்லாம் பீடபூமியை எல்லா பருவநிலையிலும் அணுக ஏதுவாக, அங்கு சீனா சுரங்கத்துடன் கூடிய சாலை அமைப்பது செயற்கைக் கோள் படங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. குளிர் காலத்தி...